நான் மாபாவி, கிறிஸ்து மாமீட்பர் || ஜான் நியூட்டன்

'பேராச்சரியம் மீண்டேன் நான்' என்ற பாடலை இயற்றிய ஜான் நியூட்டன் ஒரு முறை சொன்னார், "என் நினைவாற்றல் மங்கினாலும், இரண்டு விஷயங்களை நான் மிகத் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன்: நான் ஒரு மாபெரும் பாவி, மற்றும் கிறிஸ்து மாபெரும் இரட்சகர்."
இப்போதும், ​​என் அன்பான சகோதரர்களே, இந்த பொல்லாத உலகில் நம்முடைய இயலாமையை நினைவு கூறுவோம், நம்மை ஜீவனுக்குள் கொண்டுவந்த இரட்சகராகிய கிறிஸ்துவை நினைவு கூறுவோம். இந்த உலகில் ஒரு மனிதன் அறியற்கரிய ஒரு சத்தியம் என்னவென்றால் நான் மாபாவி, கிறிஸ்து மாமீட்பர். தேவ கிருபை உங்களோடு இருப்பதாக.
(ரோமர் 3:12, 1 தீமோ 1:15)

John Newton, the author of 'Amazing Grace' once said, "Although my memory's fading, I remember two things very clearly: I am a great sinner and Christ is the great saviour."
Now, my dear brethren, let us remind ourselves our helplessness in this evil world and Christ the Savior who returned us into life. The one truth that a man should know in this world is that I am great sinner, Christ the great redeemer. May the grace of God be with you. 
(Rom 3:12, 1 Tim 1:15)

கருத்துகள்