லண்டன் பாப்டிஸ்ட் விசுவாச அறிக்கை 1689 PDF

• நாம் எதை விசுவாசிக்கிறோம் என தயக்கமின்றி சொல்வதற்கு விசுவாச அறிக்கை உதவுகிரது.

• சபைப்போதகர்களும் அங்கத்தினரும் வேத சத்தியத்தை விட்டு வலகிப்போகாதபடித் தம்மைக் காத்துக்கொள்ள இது உதவுகிறது.

• போலிப் போதகர்கள் இதில் கூறப்பட்டுள்ள சத்தியத்திற்கு மாறாக போதிக்கும்போது சபை அங்கத்தினர் அதை எளிதில் கண்டறிய இது உதவும்.

• சபை சத்தியத்தை காலா காலத்திற்கும் மாறாமல் கடத்த இது உதவுகிறது.


படிக்க 👇


கருத்துகள்