கிறிஸ்தவர்களுக்கான தினசரி நினைவூட்டல்
1. என் வாழ்க்கை குறுகியது, மேலும் பூமியில் என் வாழ்நாள் சொற்பமானவை. எனவே நான் நித்தியம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவேன்.
2. நான் எப்போது வேண்டுமானாலும் மரணத்தை சந்திக்க நேரிடலாம். நான் வாங்கிய எதையும் என்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. ஆகவே, நான் என் வாழ்க்கையில நிலையான மனந்திரும்புதலோடு, என் சிந்தையை இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரித்தவனாய் வாழ்வேன்.
3. நான் தேவனுடைய மகிமைக்காகப் படைக்கப்பட்டு இருக்கிறேன். இந்த நோக்கத்திற்காகவே கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினால் என்னை விலைக்கு வாங்கினார். ஆகையால் நான் தேவனுக்குப் பிரியமானதையே செய்வேன்.
4. நான் இறந்த பிறகு, பூமியில் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கான கணக்கைக் கொடுக்க தேவனுடைய நியாயத்தீர்ப்பின் முன் நிருத்தப்படுவேன் என்பதை உணர்ந்தவளாய் என்னுடைய செயல்களில் கவனம் உள்ளவனாக இருப்பேன்.
5. பரலோகம் தான் என் வீடு. நான் அங்கே என் கிறிஸ்துவுடன் என்றென்றும் வாழ்வேன். எனவே இயேசுவின் வருகைக்கு நான் எப்போதும் தயாராக இருப்பேன்.
தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தப்பட்டது.
Everyday reminder for Christians
1. My life is short, and few are my days on earth and therefore I will concentrate on things related to eternity.
2. I may face death anytime, and I take nothing that I have acquired with me. Therefore I will have a life of constant repentance and my conscience cleansed by the blood of Jesus Christ.
3. I am created for God's glory, and Christ has purchased me by His blood to live for this very purpose. Therefore I will do that which is pleasing to God.
4. After I die, I face the Judgment of God to give an account of my life on earth. Therefore I will be careful about my works I do here.
5. Heaven is my home, and I live there with my Christ forever and ever. Therefore I will be prepared for Jesus' Coming always.
Selected and edited.
கருத்துகள்
கருத்துரையிடுக