சங்கீதங்களை வாசிப்பதற்கான 15 காரணங்கள்

15 Reasons To Read Psalms by Pastor D Stephenson

⁕ நமக்கு ஆறுதல் தேவைப்படும்போது- சங்கீதம் 23

⁕ தேவனை மிக நெருக்கமாக சந்திக்க விரும்பும்போது- சங்கீதம் 103
⁕ புதிய ஜெபத்தை ஏறெடுக்க விரும்பும்போது- சங்கீதம் 136
⁕ ஓய்வுநாளில் வாசிக்க- சங்கீதம் 92
⁕ தேவனை அதிகமாய் அறிந்துக்கொள்ள- சங்கீதம் 24
⁕ நம்மை முழுமையாக புரிந்துக்கொள்ள- சங்கீதம் 8
⁕ நாம் ஒவ்வொரு நாளும் எப்படி தேவனிடம் வரவேண்டும் என்பதை அறிய - சங்கீதம் 5
⁕ பாவங்கள் மன்னிக்கப்பட- சங்கீதம் 51
⁕ தகுதியை உணர – சங்கீதம் 139
⁕ நாம் ஏன் வேதத்தை வாசிக்க வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள சங்கீதம் 119
⁕ தேவனை துதிக்க- சங்கீதம் 145
⁕ தேவன் அனைத்தையும் முழுமையாக ஆளுகிறார் என்பதை அறிந்துக்கொள்ள சங்கீதம் 146
⁕ தேவனுக்கு நன்றி சொல்ல – சங்கீதம் 136
⁕ தேவனை பிரியப்படுத்த – சங்கீதம் 15
⁕ தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள – சங்கீதம் 104

கர்த்தருடைய வார்த்தை எழுதபட்டதின் நோக்கம் வேதத்தை படிக்க, புரிந்துகொள்ள, நடைமுறைப்படுத்த. சங்கீத புத்தகங்கள் நம்மை நேரடியான நடைமுறைக்கு வழிநடத்துகிறது.


நாம் சங்கீதங்களை வாசிக்கும் போது அது நமது தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு நெருக்கமாக தொடர்புடையது என்பதை அறியலாம். இவைகள் நமது ஆழமான காயங்களையும் ஏக்கங்களையும், சிந்தனைகளையும் ஜெபமாக கொண்டுள்ளது. ஆகவே நாம் சங்கீதங்களை வாசிக்க வேண்டும். அவைகள் நம்மை ஆறுதல்படுத்த, தேற்ற, அரவணைக்க பரிசுத்த ஆவியான தேவனால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இது தேவனுடைய வார்த்தை. இதை வாசிப்போம்! சிந்திப்போம்! கிறிஸ்துவினிடம் திரும்புவோம்!

Pastor D Stephenson
+91 99941 81010
ebcmdu@gmail.com
https://evangelicalbaptistchurch.in/
15 Reasons To Read Psalms by Pastor D Stephenson


கருத்துகள்